Sadržaj:
- 1. Mamaearth Bye Bye Blemishes krema za lice
- 2. Iskreni izbor Anti Blemish kreme za lice za muškarce i žene
- 3. Lotus Herbals Papayablem
- 4. Khadi prirodna biljna krema protiv mrlja
- 5. Vaadi Herbals krema protiv pigmentacije s limunskom travom
- 6. Natio Ageless dnevna hidratantna krema protiv UV zaštite
- 7. Kaya kompleks za smanjenje pigmentacije klinike கிரீம்
- 8. Olay Total Effects dnevna krema protiv starenja 7-u-jednom protiv starenja
- 9. VLCC Ayurveda Pottle Clear Active D pigmentacijska krema
- 10. Jovees krema protiv mrlja protiv pigmentacije
- பிக்மென்ட்டேஷன் க்ரீமில் இருக்க வேண்டிய மூலப்பொருள்கள்
- பிக்மென்டேஷன் க்ரீம் உபயோகிக்கும் குறிப்புகள்
- ஸ்கின் பிரைட்டனிங் சீரம் பயன்படுத்தவும்
- மாய்ச்சுரைசர் வாங்கும்போது கவனமாக இருங்கள்
- இறந்த செல்களை நீக்கும்படியான க்ளென்சர் பயன்படுத்தவும்
- உங்கள் சரும வகைக்கு ஏற்ற க்ரீமை தேர்ந்தெடுக்கவும்
- பொருள்பொருள்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்
பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளானது அவர்களின் அழகை கெடுப்பதோடு தன்னம்பிக்கையையும் கேள்விக்குறி ஆக்கி விடுகிறது.
பொதுவாக 35 கு்கு மேற்பட்டவர்களுக்கு மெலனின் குறைபாடு லது்லது அதிகமாக சுரத்தல் காரணமாக சருமத்தில் கருந்திட்டுக்கள், மங்கு போன்றவை ஏற்படுகின்றன. இருப்பினும் மரபணு மற்றும் உடல்வாகு மட்டுமல்லாமல் சுற்றுப்புற மாசுக்களாலும் சில நேரங்களில் இளம் வயது பெண்களுக்கும் இந்த கருந்திட்டு பிரச்னை உருவாகிறது. அதைப்போலவே அதிகப்படியான புற ஊதாக்கதிர்கள் தாக்கமும் கரும்புள்ளிகள் ஏற்பட ஒரு காரணமாகிறது.
்க பல்வேறு விதமான க்ரீம்கள் சந்தையில் விற்பனையாகின்றன. அதிலும் அதிலும் எதனை வாங்கினால் உங்கள் சருமம் வெகு் விரைவாகவும சமயம் சமயம்கவிளைவுகள் அற்றும் கரும்புள்ளி மங்குகளை நீக்குகின்றன என்பது மிகப்பெரிய கேள்விதான்.
உங்களுக்கு உதவுவதற்காக சந்தையில் விற்பனையாகும் தரமான சிறந்த 10 பிக்மென்டேஷன் க்ரீம்களை இங்கே தொகுத்திருக்கிறோம். உங்களுக்கு ஏற்றதை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
1. Mamaearth Bye Bye Blemishes krema za lice
க்ரீமின் தன்மைகள்
Mamaearth Bye Bye Blemishes krema za lice za zaštitu lica Mamaearth Bye Bye Bye Blemishes krema za lice (ljekovito) sredstvo za liječenje. ்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், மங்கு, நிறமாற்றம், வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்குகிறது.
நன்மைகள்
- பிசுபிசுப்பு அற்றது
- சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது
- அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது
- இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது
தீமைகள்
எதுவும் இல்லை
2. Iskreni izbor Anti Blemish kreme za lice za muškarce i žene
க்ரீமின் தன்மைகள்
இந்த க்ரீமில் கிருமிநாசினி மற்றும் ஆன்டி இன்ப்ளமேட்டரி மூலப்பொருள்கள் இருப்பதால் அது உங்கள் முகத்தின் அதிகப்படியான எண்ணெய்யை எடுப்பதுடன் சரும துவாரங்களை மூடவும் உதவுகிறது. மேலும் பருக்களால் ஏற்படும் தழும்புகளை நீக்கி மேலும் பருக்கள் வராமல் காக்கிறது. கள்கள் இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
நன்மைகள்
- ஆன்டி பிக்மென்டேஷன்
- முகப்பருவால் உண்டாகும் புள்ளிகளை நீக்குகிறது
- பிரகாசமான பொலிவை தருகிறது
- தழும்புகளை நிறம் மங்க செய்கிறது
- ஊதாக்கதிர்களால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தை சரி செய்கிறது.
- 6.முக சுருக்கங்களை நீக்குகிறது.
தீமைகள்
எதுவும் இல்லை
3. Lotus Herbals Papayablem
க்ரீமின் தன்மைகள்
இதில் இருக்கும் ஆப்ரிகாட் கெர்னல் எண்ணெயானது சருமத்திற்கு ஈரபதத்தையும் மிருது தன்மையையும் அளிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஈ மற்றும் கிராம்பு எண்ணெய் இருப்பதால் இது ஆன்டிசெப்டிக் மற்றும் பருக்கள் வராமல் காக்கவும் உதவி செய்கிறது
நன்மைகள்
- ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி ஆக்னே பொருள் கொண்டது
- பப்பாளி பழம் இயற்கையாகவே கரும்புள்ளிகளை நீக்கும் தன்மை கொண்டது
- அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
- பெண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
- முகத்தின் மிருது தன்மையை அதிகரிக்கிறது.
தீமைகள்
எதுவும் இல்லை
4. Khadi prirodna biljna krema protiv mrlja
க்ரீமின் தன்மைகள்
இந்த க்ரீம் உங்கள் பிக்மென்ட்டேஷன் பிரச்னைகளை தீர்க்கிறது. கருவளையங்கள் மற்றும் பருவின் தழும்புகள் இதில் சரியாகின்றன. எல்லாவிதமான இயற்கையான மூலிகைகளின் கலவையான இந்த க்ரீம் உங்கள் முகப்பொலிவிற்கும் மிருதுத்தன்மைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
நன்மைகள்
- இயற்கை மூலிகைகள் அடங்கியது
- ரசாயனங கள்கள் இல்லை
- GMP சான்றிதழ் பெற்றது
- ISO மற்சான் WHO பெற்றிதழ் பெற்றது
- எல்லா சரும வகையினருக்கும் ஏற்றது
- லேசானது
தீமைகள்
எதுவும் இல்லை
5. Vaadi Herbals krema protiv pigmentacije s limunskom travom
க்ரீமின் தன்மைகள்
இது ட்ட்ரின்ஜெண்ட் மற்றும் ஆன்டிபேக்டீரியல் மூலப்பொருள்கள் ட்ட ஒரு பிக்மென்ட்க் க்ரீம் ஆகும். இது கள்கள் கரும்புள்ளிகள் மற்றும் மங்கு போன்ற சரும பிரச்வேர வேர்வரை சென்று சரி செய்யும். உங்கள் முகத்தை மாசு மருவற்ற தெளிவான முகமாக மாற்றி விடும்.
நன்மைகள்
- இயற்கையானது
- GMP சான்றிதழ் பெற்றது
- மிருகங்களின் மீது பரிசோதிக்கப்படாதது
- 100 milja daleko
- பேரபின் இல்லாதது
- இயற்கையானது என சான்றிதழ் பெற்றது
தீமைகள்
எதுவும் இல்லை
6. Natio Ageless dnevna hidratantna krema protiv UV zaštite
க்ரீமின் தன்மைகள்
இதன் லேசான தன்மை உங்கள் முகத்தை வெயில் மற்றும் மாசு மருக்களில் இருந்து காக்கிறது. Upotrijebite SPF 30+ i dodajte ga. உங்கள் முகம் பொலிவாகவும் பேரழகோடும்ன உதவி செய்கிறது.இதில் உள்ள எலுமிச்சை, லாவெண்டர் மற்றும் ரோஸி எண்ணெய் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை காக்கிறது
நன்மைகள்
- உங்கள் முகத்தின் வயோதிக மாற்றங்களை தடுக்கிறது
- நீண்ட காலம் உங்கள் முகத்தின் இளமைத் தன்மையை பாதுகாக்கிறது
- SPF 30+ kom
- எல்லா சருமத்திற்கும் ஏற்றது.
தீமைகள்
எதுவும் இல்லை
7. Kaya kompleks za smanjenje pigmentacije klinike கிரீம்
க்ரீமின் தன்மைகள்
இதன் தனித்தன்மையானது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், மங்கு மற்றும் நிறமாற்றங்களை நீக்குகிறது. வெயிலால் கருமையான சருமத்தின் நிறத்தை பழையபடிக்கு மாற்றுகிறது. இதனுடன் இது கண் கருவளையங்களுக்கும் மருந்தாகிறது.
நன்மைகள்
- இதன் சீக்கிரம் உள்வாங்கும் தன்மை
- அஸிலிக் மற்றும் பைலிக் அமிலங்கள் சேர்ந்ததால் விரைவாக தீர்வு தரும்
- கரும்புள்ளிகளை நீக்குவதோடு மேலும் வராமல் தடுக்கிறது
- பெண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
தீமைகள்
எதுவும் இல்லை
8. Olay Total Effects dnevna krema protiv starenja 7-u-jednom protiv starenja
Sjeverna Amerika Sjeverna Amerika 7 sedmica. இந்த க்ரீம் உங்கள் முகத்தில் ஆங்காங்கே நிறம் மாறி இருக்கும் இடங்களை சமன் செய்கிறது. கள்கள் முகத்தை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனை்கள் கள்கப் சமயங்களிலும் உபயோகிக்கலாம். கரும்புள்ளிகள் மற்றும் மங்குவை மட்டும் அல்லாமல் சரும சுருக்கங்களையும் நீக்குகிறது.
நன்மைகள்
- கரும்புள்ளிகளை விரைவாக நீக்குகிறது
- தோற்றத்தை தக்க வைக்கிறது
- SPF 15 zvjezdica
- ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கிறது
தீமைகள்
- பாரபின்கள் இருக்கின்றன
- செயற்கை வாசனை சேர்க்கப்பட்டுள்ளது
9. VLCC Ayurveda Pottle Clear Active D pigmentacijska krema
க்ரீமின் தன்மைகள்
இந்த டி பிக்மென்டேஷன் க்ரீம் உங்களது சருமத்தை புற ஊதா கதிர்களிடம் இருந்தும் சுற்று சூழல் மாசுக்களிடம் இருந்தும் காப்பாற்றுகிறது. இதில் கேரடனாய்ட், அதிமதுர எசென்ஸ், கெமோமில் எண்ணெய் இருப்பதால் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் மங்குவை நீக்கி உங்களுக்கு பிரகாசமான முகத்தை வழங்குகிறது.
நன்மைகள்
- இயற்கை மூல பொருள்கள்
- கெடுதல் ரசாயனம் பேரபின் இல்லை
- கெடுதல் தரும் ரசாயனங்கள் எதுவும் இதில் இல்லை
- எல்லா சரும வகைக்கும் பொருத்தமானது
தீமைகள்
- வலிமையான வாசனை
- இயற்கை பொருள்கள் என்பதால் தீர்வு கிடைக்க தாமதம் ஆகிறது
10. Jovees krema protiv mrlja protiv pigmentacije
க்ரீமின் தன்மை
கலவையான் கலவையான இந்த க்ரீம் உங்கள் முகப்பொலிவை மேலும் அதிகரிக்க செய்கிறது. உங்கள் முகத்தின் நிறமாற்றங்களை சரி செய்கிறது. கரும்புள்ளிகளை தேய செய்கிறது. க் க்ரீம் மற்றும் வெல்வெட் போன்ற தன்மை உங்கள் சருமத்தில் உடனடியாக ஊடுருவி பொலிவினை மேம்படுத்துகிறது.
நன்மைகள்
- எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது
- லேசான கனமுள்ளது
- வாங்கும் விலையில் சரியானது
- பேரபின் ரசாயனம் இதில் இல்லை
தீமைகள்
தீர்வு கிடைக்க தாமதம் ஆகும்
பிக்மென்ட்டேஷன் க்ரீமில் இருக்க வேண்டிய மூலப்பொருள்கள்
ஹைட்ரொகுயினோன்
ஆர்புட்டின்
வைட்டமின் சி
ஐ அஸ்கார்பிக்
அமிலம்
டெக்ஸ்ட்ராஹெக்சிடெஸில் அதிமதுர
ரசம் கோஜிக் அமிலம் அசிலாக்
அமிலம்
பிக்மென்டேஷன் க்ரீம் உபயோகிக்கும் குறிப்புகள்
ஸ்கின் பிரைட்டனிங் சீரம் பயன்படுத்தவும்
ஒரு ல்ல ஸ்கின் பிரைட்டனிங் க்ரீம் பயன்படுத்தும்போது உங்கள் முகம் டல்லான தோற்றத்தில் இருந்து மாறி பிரெஷான தோற்றத்தை கொடுக்கும்
மாய்ச்சுரைசர் வாங்கும்போது கவனமாக இருங்கள்
Zaštitni sloj za zaštitu od sunca. SPF 30 za zaštitu od sunčevog zračenja
இறந்த செல்களை நீக்கும்படியான க்ளென்சர் பயன்படுத்தவும்
உங்கள் முகத்தின் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் இறந்த செல்களை நீக்கும் க்ளென்சர்களை பயன்படுத்துவது கரும்புள்ளிகளை லேசாக்கி மறைய செய்து விடும்.
உங்கள் சரும வகைக்கு ஏற்ற க்ரீமை தேர்ந்தெடுக்கவும்
நிச்சயமாக இப்படி செய்யாமல் போனால் பல சிக்கல்களுக்கு ஆளாக நேரலாம். உங்களது சரும வகைக்கு ஏற்ப பிக்மென்டேஷன் க்ரீம்களை தேர்ந்தெடுங்கள்
பொருள்பொருள்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்
நீங்கள் பல மூலப்பொருள்களை கலவையாக கொண்டிருந்த க்ரீம்களை உபயோகித்தால் சில மூல பொருள்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். குறைவான மூலப்பொருள்கள் இருப்பதே நல்லது.