Sadržaj:
- சிறந்த ஹேர் கலர் தயாரிப்புகள்
- 1. L'Oreal Paris Casting Creme Gloss boja za kosu
- 2. Garnier Color Naturals Crème boja za kosu
- 3. L'Oreal Paris Excellence kremna boja za kosu
- 4. BBLUNT Salon Secret krema s visokim sjajem za kosu
- 5. Gel za kosu bez prirodnih oštećenja u dolini Indus
- 6. Godrej Expert Rich Crème boja za kosu
- 7. Clairol Natural Instincts Crema Keratina komplet za boju kose
- 8. Revlon Colorsilk trajna boja kose
- 9. Schwarzkopf keratinska boja za kosu
- 10. Nisha krema Trajna boja kose vrhunske kvalitete
- கலரைத் கலரைத் தேர்ந்தெடுப்பது எப்படி
- ஹேர் கலரை பாதுகாப்பான முறையில் அப்ளை செய்வது எப்படி
- முடிவாக ..
முன்பெல்லாம் முதியவர்கள் மட்டுமே தலைக்கு நிறம் சேர்க்க விரும்பினார்கள். கவும்கவும் மறைக்கவும் அவர்கள் கறுப்பு நிற சாயங்களை அதிகம் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினார்கள். இப் இப்போதோ இளைஞர் இளைஞி என்கிற பாகுபாடு இல்லாமல் தலைக்கு அவரவருக்குப் பிடித்த வண்ணங்களை சேர்த்து பார்ப்பவர் கண்களுக்கு பலவித அனுபவங்களைத் தருகின்றனர்.
தலைக்கு நிறம் சேர்ப்பது தவறான செயல் அல்ல. எப்போதும் ஒரே மாதிரியான தோற்றம் கூட சில சமயம் நமது தன்னம்பிக்கையை பாதித்து விடலாம். அதனால் எப்போதாவது நமது கூந்தலுக்கு, நிறமாற்றங்களைச் செய்து நமது தோற்றத்தை மேலும் மேம்படுத்தலாம். சந்தையில் அதற்கென பல தயாரிப்புகள் வந்துவிட்டன.
வழக்கம் போல உங்களுக்கு அவற்றில் சிறந்த தரமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து இங்கே பட்டியலிட்டுள்ளேன். அவரவருக்குப் பிடித்த கூந்தல் வண்ணங்களைப் பாதுகாப்பான வகையில் மாற்றி உங்கள் தோற்றப் பொலிவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
சிறந்த ஹேர் கலர் தயாரிப்புகள்
1. L'Oreal Paris Casting Creme Gloss boja za kosu
முறை பார்லர் சென்று ஹேர் கலர் செய்வதற்கு நாம் சில ஆயிரங்களை இழந்தாக வேண்டும். அப்படியே அவர்கள் கலர் செய்தாலும் பெரும்பாலும் 45 நாட்களுக்குள் ஆங்காங்கே கூந்தலின் அசல் நிறம் எட்டிப் பார்க்கும். அதற்குப் பதிலாக லோரியல் பாரிஸ் நிறுவனம் இந்த ஹேர் கலரை நமக்கு அறிமுகம் செய்துள்ளனர்.
நிறைகள்
- உங்கள் கூந்தலின் பளபளப்பு நான்கு மடங்கு கூடுகிறது
- 28 ஷாம்பூக்கள் செய்தாலும் நிறம் நீடித்திருக்கிறது
- கண்டிஷனர் அடங்கி உள்ளது
- கூந்தலின் இயற்கை ஈரப்பதத்தை பாதிப்பதில்லை
- அதிகம் உள்ளவர்களுக்கு உதவி செய்கிறது
- இதில் உள்ள ராயல் ஜெல்லி கூந்தலின் மென்மையைப் பாதுகாக்கிறது
- அமோனியா இல்லை
- 11 mjeseci நிறங
குறைகள்
- எதுவும் இல்லை
2. Garnier Color Naturals Crème boja za kosu
அதிகமான ரீம்ரீம் தன்மை உடைய இந்த ஹேர் கலர் உங்கள் கூந்தலின் பளபளப்பை பன்மடங்காக்குகிறது.
்சமாக இரண்டு மாதங்கள் வரை இதன் நிறம் நீடிக்கிறது. 100-postotno udruženo.
நிறைகள்
- அமோனியா இல்லை
- விட்டமின்கள் அடங்கியது
- ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் அவகேடோ எண்ணெய் அடங்கியது
- 30 நிமிடங்களில் பளபளக்கும் கூந்தலைப் பெற முடியும்
- Otprilike 8 mjeseci udaljenosti
குறைகள்
- எதுவும் இல்லை
3. L'Oreal Paris Excellence kremna boja za kosu
லோரியல் பாரிஸ் நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பான மேற்கண்ட ஹேர் கலர் க்ரீம் தன்மையை அடித்தளமாகக் கொண்டுள்ளது. மூன்று மடங்கு பாதுகாப்பான கலரிங் அனுபவத்தைத் தருகிறது. அடுத் அடுத்த தனி சிறப்பு என்னவென்றால் இது நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்யும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிறைகள்
- அமோனியா இல்லை
- மூன்று மடங்கு கூந்தல் பாதுகாப்பை உறுதி செய்கிறது
- க்ரீம் தன்மை கொண்டது
- மாதமொருமுறை்படுத்த வேண்டியதில்லை
- நிரந்தரமான ஹேர் கலரிங் வெகு குறைவான விலையில் கிடைக்கிறது
- Otprilike 9 mjeseci
குறைகள்
- எதுவும் இல்லை
4. BBLUNT Salon Secret krema s visokim sjajem za kosu
சந்லாத இந்த ஹேர் கலர் சந்தையில் மிக அதிகமாக விற்பனையாகும் ஹேர் கலர்களில் ஒன்றாகும். பார்லரில் பெறக் கூடிய அதே வகையான சில்கி கூந்தலை உங்களால் வீட்டிலேயே பெற முடியும். Otprilike 100 posto.
நிறைகள்
- பார்லரில் பல ஆயிரங்கள் செலவழித்துக் கிடைக்கும் அதே பொலிவு வீட்டிலும் கிடைக்கிறது
- சில்க் ப்ரோட்டீன் கொண்ட டானிக் உடன் வெளிவருகிறது
- இரண்டு மாதம் வரை நிறம் நீடிக்கிறது
- வழக்கமான இரண்டு திரவக் கலவையோடு சில்க் ப்ரோட்டீன் டானிக் சேர்க்கப்படுகிறது
- உங்கள் கூந்தல் அலையலையான பளபளப்போடு மின்னும்
குறைகள்
- எதுவும் இல்லை
5. Gel za kosu bez prirodnih oštećenja u dolini Indus
முற்றிலும் இயற்கைப் பொருள்களால் உருவான ஹேர் கலராக இண்டஸ் வேலி ஹேர் கலர் வெளியாகிறது. சில ஹேர் கலர்களில் ப்ளீச் தன்மை சேர்க்கப்பட்டிருக்கும். உபயோகிக் உபயோகிக்க ஆரம்பித்த சில மாதங்களில் உங்கள் இயற்கையான கருமையான முடிகளும் வெண்மையாகி விடும். ஆனால் இந்த ஹேர்கலரில் ப்ளீச் இல்லை என்பதால் இயற்கை நிறம் பாதுகாக்கப் படுகிறது.
நிறைகள்
- இயற்கைப் பொருள்களால் உருவானது
- ப்ளீச் இல்லை
- அமோனியா இல்லை
- அற்புதமான நறுமணம் கொண்டது
- பல நிற வகைகளில் வெளியாகிறது
- 25 milja daleko
குறைகள்
- எதுவும் இல்லை
6. Godrej Expert Rich Crème boja za kosu
்மையையும் அடர்த்தியான பளபளப்பையும் உங்கள் கூந்தலுக்குத் தருவதாக வாக்களிக்கிறது கோட்ரேஜ் நிறுவனம். கற்றாழை மற்றும் பால் புரதங்கள் இந்த ஹேர்கலரில் சேர்க்கப்பட்டிருப்பதால் உச்சந்தலையில் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
நிறைகள்
- அமோனியா இல்லை
- பால் புரதம் மற்றும் கற்றாழையின் நற்குணங்கள் கொண்டது
- கிரீம் டெவெலப்பர் உடன் கண்டிஷனரும் சேர்ந்தது
- பலமுறை கும்கும் பேக்கிங்கில் வெளிவருகிறது
- நான்கு வெவ்வேறு நிற வகைகளில் விற்பனையாகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
7. Clairol Natural Instincts Crema Keratina komplet za boju kose
அடர்நிறக் கூந்தல் கொண்டவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் மேற்கண்ட ஹேர் கலர் வெளிவருகிறது என்பது இதன் தனிச்சிறப்பு. இந்தியக் கூந்தல்களுக்கு இந்த ஹேர் கலர் மிகப்பொருத்தமானது. கெரட்டின் பாதுகாப்புடன் கூடிய ஹேர் கலர் என்பதால் நம்பிக்கையாகப் பயன்படுத்தலாம்.
நிறைகள்
- அமோனியா இல்லை
- கெரட்டின் கூந்தல் இழைகளைப் பாதுகாக்கிறது
- இரண்டு மடங்கு பளபளப்பைக் கொடுக்கிறது
- 6 வாரங்வரை் வரை நீடிக்கக் கூடியது
- தேங்காய் எண்ணெயின் நற்குணங்கள் அடங்கியது
குறைகள்
- எதுவும் இல்லை
8. Revlon Colorsilk trajna boja kose
கெரட்டின் மற்றும் சில்க் அமினோ அமிலங்கள் அடங்கிய ரெவ்லான் நிறுவனத்தாரின் இந்த ஹேர் கலர் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. க்ரீமி கண்டிஷனருடன் வெளிவரும் இந்த ஹேர் கலர் உங்கள் கூந்தலுக்கு முப்பரிமானத் தோற்றத்தின் துல்லியத்தை தருகிறது.
நிறைகள்
- அமோனியா இல்லை
- 3D slike
- கண்டிஷனர் அடங்கியதால் கூந்தலின் பளபளப்பு கூடுகிறது
- அமெரிக்காவில் விற்பனையில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது
குறைகள்
- எதுவும் இல்லை
9. Schwarzkopf keratinska boja za kosu
கூந்தலின் வேர் வரைக்கும் நிறமாற்றம் செய்யும் இந்த ஹேர் கலர் நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும். Ovo mjesto je udaljeno 80 kilometara.
நிறைகள்
- 100 milja
- கூந்தலின் வேர் வரை வேலை செய்கிறது
- கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது
- ஆழமான நிற வகைகள் கொண்டது
குறைகள்
- எதுவும் இல்லை
10. Nisha krema Trajna boja kose vrhunske kvalitete
நற் நற்குணங்கள் அடங்கிய இந்த ஹேர் கலர் யாரும் எதிர்பார்க்காத விலையில் வெளிவருகிறது. நிரந்தரமான ஹேர் கலரை நீங்கள் வெகு குறைவான பணத்தில் வீட்டிலேயே செய்து கொள்ள முடியும். றும்றும் சூரியகாந்திப் பூவின் நன்மைகள் கொண்டது என்பது இதன் கூடுதல்சிறப.
நிறைகள்
- அவகேடோ, சூரியகாந்திப் பூ மற்றும் மருதாணியின் நற்குணங்கள் கொண்டது
- விலை மலிவானது
- நிரந்தரமான நிறமாற்றம் தரக் கூடியது
- 13 வெளிவருகிறது்களில் வெளிவருகிறது
- 100 milja daleko
குறைகள்
- எதுவும் இல்லை
கலரைத் கலரைத் தேர்ந்தெடுப்பது எப்படி
- உங்கள் சரும நிறத்துக்குப் பொருந்தும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்
- உங்கள் கூந்தலின் இயற்கை நிறத்தைக் காட்டிலும் ஒன்றிரண்டு ஷேட்கள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமாறு தேர்ந்தெடுங்கள்
- உங்கள் கருவிழிகளின் நிறத்திற்கு ஏற்றவாறு அல்லது பொருந்துமாறு தேர்ந்தெடுங்கள்
ஹேர் கலரை பாதுகாப்பான முறையில் அப்ளை செய்வது எப்படி
முதலில் அது உங்கள் சருமத்திற்கு ஒத்துக்க கொள்கிறதா என்பதை சரிபாருங்கள். Otprilike 24 godine. Pošaljite svoje mišljenje 24 sata prije nego što ga posjetite. Pošaljite svoj komentar.
- ஹேர் கலர் செய்யும்போது முகத்தில் எங்கும் படாமல் பார்த்துக் கொள்ளவும்
- கூந்தல் இழைகளுக்கு மட்டுமே நிறமாற்றம் தேவை என்பதால் ஸ்கால்ப்பில் லேசான தொடர்பு இருப்பதோடு விட்டு விடுங்கள்
- கைகளில் க்ளவுஸ் அணிந்து பின்னர் கலர் செய்யுங்கள்
- கொடுக்கப்பட்டுள்ள ஹேர் கலர் பாக்கெட்களில் குறிப்பிட்டபடி பொருள்களைச் சரியாகக் கலக்குங்கள்
- அதன்பின்னர் வகிடெடுத்து ப்ரஷ் மூலம் கலரை அப்ளை செய்யுங்கள்
- பேக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் வரை காத்திருந்து பின்னர் கழுவி விடுங்கள்
- முடிந்தவரை நெற்றியில் விழாமல் தலையைப் பின்னால் சாய்த்து கழுவுங்கள்
முடிவாக..
அடிப்படையில் நான் இயற்கைவாதி. இயல்பே அழகு என்பதில் உறுதியானவள்தான். நாம் நாம் வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் பழகும் மனிதர்கள் மனதின் சௌகர்யத்திற்காக தலைக்கு நிறம் சேர்ப்பதில் தவறில்லை என்பேன். நமது்றம்தான் அலுவலகத்தில் நமது இருப்பை உறுதி செய்கிறது என்றால் மிகையில்லை. ஆகவே அளவான முறையில் ஹேர் கலர் செய்வது சிறந்தது.