Sadržaj:
- முந்திரி பருப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்
 - 1. முந்திரி தரும் இதய ஆரோக்கியம்
 - 2. முந்திரி புற்று நோயை தடுக்கிறது
 - 3. முந்திரி பருப்பு உயர் ரத்தத்தை குறைக்கிறது
 - 4. முந்திரி பருப்பு ஜீரணத்திற்கு துணை புரிகிறது
 - 5. முந்திரி பருப்பு எலும்புக்கு தரும் நன்மைகள்
 - 6. மூளைக்கு ஆரோக்கியம் தரும் முந்திரிப்பருப்பு
 - 7. உடல் எடை குறைப்பிற்கு உதவும் முந்திரி
 - 8. முந்திரிப்பருப்பு நீரிழிவு நோயை தவிர்க்க செய்கிறது
 - 9. முந்திரி பருப்பு ரத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
 - 10. கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும் முந்திரி
 - 11. பற்களுக்கும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும் முந்திரி
 - 12. பித்தப்பை கற்களை கரைக்கும் முந்திரி
 - 13. முந்திரி பருப்பு உங்களை இளமையாக்கும்
 - 14. ஆரோக்கியத்திற்கு முந்திரி
 - 15. கூந்தல் ஆரோக்கியத்திற்கு முந்திரி
 - 100gm முந்திரியை உள்ள ஊட்டசத்து விகிதங்கள்
 - முந்திரியை எவ்வாறு பயன்படுத்தலாம்
 - முந்திரி பருப்பு வெண்ணெய்
 - ரசமலாய்
 - செய்முறை
 - யாரெல்லாம் முந்திரியை தவிர்க்க வேண்டும்
 - முந்திரியின் பக்க விளைவுகள்
 - 16 mil
 
முன்பெல்லாம் முந்திரி பருப்பு என்பதே பணக்காரர்கள் உணவு என்பது இப்போது மாறி இருக்கிறது. இப்போது கடைநிலை குடிமகன் வரை அனைவரும் சாப்பிட ஏதுவாக சிறு சிறு பாக்கெட்களில் வறுத்த முந்திரிகள் விற்பனை ஆகின்றன.
முந்திரிப்பருப்பை நாம் நொறுக்கு, ணலாம்உண் அல்லது உணவுகளை சமைக்கும்போது இணைத் இணைத்து கொள்ளலாம். சுவையிலும் குணத்திலும் உயர்தரமாக இருக்கும் முந்திரியை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
முந்திரி பருப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்
பது்திரி பருப்பு என்பது Anacardium occidentale என்கிற மரத்தின் விதைகள் று்று சொல்லப்படுகிறது. இதன் பூர்விகம் பிரேசில் நாடு ஆகும். அந்த சின்ன சின்ன வெள்ளை விதைகள் நமது உடல் ஆரோக்கியத்தை எப்படி எல்லாம் பாதுகாக்கின்றன என்பதை விளக்கமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
1. முந்திரி தரும் இதய ஆரோக்கியம்
Zaštitite svoje ime, pošaljite svoje mišljenje o drugim državama (1). ஆனால் அதே சமயம் ஊட்டச்சத்து அதிக அளவில் இருக்கிறது.
முந்திரி பருப்பில் உள்ள பைடோஸேரால்ஸ், பினாலிக் காம்பவுண்ட்ஸ் மற்றும் ஓலிக் அமிலங்கள் இதயத்திற்கு மிக நன்மைகளை வழங்குகின்றன (2). அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று மிதமான அளவில் சில பருப்புகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படும் என்கிறது.
முந்திரியை அன்றாடம் உண்பதால் அதில் உள்ள மோனோஅன்சேச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேடெட் கொழுப்பு அமிலங்கள் நீரிழிவினால் ஏற்படும் கார்டியோவாஸ்குலர் ரிஸ்க்கை குறைக்கிறது. முந்திரியை கலோரிகள் அதிகம் என்பதால் அதனை குறைந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. முந்திரி புற்று நோயை தடுக்கிறது
்கடி எடுத்துக் கொள்ளும் பருப்புகளால் புற்று நோய் ஏற்படாமல் பாதுக்காக்க முடியும் என்கிறது மருத்துவம் (3). முந்திரியை ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருக்கின்றன. இதில் இதில் உடலுக்கு நன்மை தரும் நல்ல கொழுப்புக்கள் அடங்கி இருக்கின்றன.
முந்திரியை இருக்கும் இனோசிடால் மற்றும் அனகார்டிக் அமிலம் புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மை பெற்றவை (4). செல் செல்களின் சுழற்சியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது என்பதால் நமது வாழ்நாள் அதிகரிக்கும் தன்மை அதிகமாக உள்ளது.
3. முந்திரி பருப்பு உயர் ரத்தத்தை குறைக்கிறது
Ovo je slučaj s drugim državama (2). Utvrđeno je 12-godišnje izdanje, koje je odvojeno od HDL-a, HDL-a i drugih proizvoda (5).
மேலும் முந்திரியில் அமினோ அமிலங்கள் இருக்கின்றன. அதனை L-arginin என்று அழைப்பார்கள். ்ரிக் ஆக்சைடின் முன்னோடிகள் என்பதால் ரத்த அழுத்தம் குறைய முந்திரி பருப்பு துணை புரிகிறது (6).
4. முந்திரி பருப்பு ஜீரணத்திற்கு துணை புரிகிறது
தினமும் சிறிதளவு முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமானம் போன்ற ஜீரண மண்டல செயல்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முந்திரிப்பருப்பில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. ஒலிக் அமிலம் மற்றும் பல்மிடிக் அமிலம் இவை இரண்டும் தான் உடலுக்கு தேவையான முக்கியமான இரண்டு நார்ச்சத்துக்கள். இவை திரி்திரி பருப்பில் இருக்கின்றன. என்றாலும் அளவுக்கு அதிமாக எடுத்துக் கொண்டால் வயிறு பொருமல் அல்லது வாய்வு தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.
5. முந்திரி பருப்பு எலும்புக்கு தரும் நன்மைகள்
ஏற்கனவே சொன்னபடி முந்திரிப்பருப்பில் மக்னீசியம் மற்றும் காப்பர் மிகுந்துள்ளது. Udruženje članova SAD-a (7). இதனால் மூட்டு வலிகள் ஏற்படுவது குறைகிறது. எலும்புகள் வலிமை அடைகின்றன. பு்பு வலிமை பெற சில முந்திரிப்பருப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
6. மூளைக்கு ஆரோக்கியம் தரும் முந்திரிப்பருப்பு
உடலில் மக்னீசியத்தின் அளவு குறைவாக இருந்தால் கால்சியம் ரத்த நாளங்களுக்குள் செல்வதால் ரத்த நாளங்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஒற்றை தலைவலி ஆகியவை ஏற்படும்.
முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நரம்புகளின் செல்களுக்குள் கால்சியம் நுழைவதை அதில் உள்ள மக்னீசியம் தடுக்கிறது. Ovo je slučaj s drugim zemljama (8).
7. உடல் எடை குறைப்பிற்கு உதவும் முந்திரி
் முந்திரிப்பருப்பை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதற்கான ஆய்வில் ஐம்பதாயிரம் பெண்கள் எட்டு வருடங்களாக பயன்படுத்தப்பட்டனர். அவர்களது டயட்டில் முந்திரி சேர்க்கப்படுவதால் அவர்கள் உடல் எடை குறைவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன (9).
முந் முந்திரியில் உள்ள நார்ச்சத்துக்கள் நீங்கள் அதனை நொறுக்கு தீனியாக உண்ணும்போது உங்கள் வயிறு நிறையும் உணர்வை கொடுக்கிறது. Pošaljite svoje mišljenje i upotrijebite ovo mjesto (10).
8. முந்திரிப்பருப்பு நீரிழிவு நோயை தவிர்க்க செய்கிறது
அளவு கலோரிகளை கொண்டிருந்தாலும் முந்திரி பருப்பு என்பது நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்து நம்மை காப்பதாக சொல்கிறது ஆய்வு. Zaštitite svoje ime i upotrijebite ga za 2 godine, a zatim za više od 11 godina (11). ்படி இருந்தாலும் ஒருநாளைக்கு 4 அல்லது 5 முந்திரிக்கு மேல் சாப்பிட கூடாது.
Ovo mjesto je objavljeno prije 2 godine (12).
9. முந்திரி பருப்பு ரத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
முந்திரி பருப்பில் இரும்பு சத்து மற்றும் காப்பர் சத்துக்கள் இருக்கின்றன. Ograničena vrijednost (13). ்ற ரத்த சோகைகளுக்கு இரும்பு சத்து குறைபாடுகள் காரணமாக இருக்கின்றன. அதனால் அப்படிப்பட்டவர்கள் தினமும் முந்திரியை எடுத்துக் கொள்வது நல்ல பலன் தரும்.
10. கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும் முந்திரி
தாய்மை அடையும் தருணங்களில் பெண்களுக்கு வேண்டிய அத்யாவசிய சத்துக்களை அள்ளித் தருகிறது முந்திரி பருப்பு. கர்ப்பமான நேரத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதில் பேருதவி புரிகிறது முந்திரி பருப்பு. முக்கியமான முதல் மூன்று மாத கால கர்ப்பத்தில் முந்திரியை தினமும் எடுத்துக் கொள்வது கர்ப்பத்தை வலிமடைய செய்யும்.
11. பற்களுக்கும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும் முந்திரி
முந்திரி பருப்பை சாப்பிடுவதால் நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் பலன் அடைகின்றன. ்திரியை நன்கு மென்று உண்பதால் உமிழ் நீர் நீர்கிறது. இதனால் பற்களை கெடுக்கும் பற்குழிகளை உருவாக்கும் பேக்டீரியாக்கள் சமநிலைப்படுத்தப்படுகிறது. மேலும் முந்திரி பருப்புகளை மெல்வதால் ஈறுகள் வலுப்படுகின்றன.
12. பித்தப்பை கற்களை கரைக்கும் முந்திரி
அடிக்கடி பருப்பு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாவதை தவிர்க்க முடியும். பித்தப்பை கற்கள் என்பது அதீத கொழுப்பு மற்றும் மினரல்கள் அங்கேயே தங்கி விடுவதால் ஏற்படுகிறது. முந்திரி பருப்பு குறைந்த அளவு கொலஸ்ட்ரால் கொண்டது என்பதால் பித்தப்பை கற்களை உருவாக்கும் கொழுப்புகளை கரைக்க இது உதவுகிறது. அதனால் பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகின்றன. ஆனாலும் இதற்கான நிரூபணம் எதுவும் இதுவரை தரப்படவில்லை.
ஆனால் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு துகவாரத்கு்குகுஅவுன் குநடஸ்குகு் எடுதஎடுத்துகவிட் விடபெண் 14ctவரை்
13. முந்திரி பருப்பு உங்களை இளமையாக்கும்
முந்திரி பருப்பில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் தன்மைகள் உங்கள் உடலை என்றும் இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது. ்திரியை உள்ள டோக்கோபெரால்ஸ் அப்படியான ஆன்டி ஆக்சிடென்ட் தன்மையை கொண்டிருக்கிறது (15).
உடலில் ஆக்சிடேடிவ் அழுத்தங்கள் மூலம் ஏற்படும் செல் சிதைவுகளை டோக்கோபெரால் தடுக்கிறது. Ovo je slučaj (6).
14. ஆரோக்கியத்திற்கு முந்திரி
முந்திரி பருப்பு நமது அழகை பத்திரமாக பாதுகாப்பதில் உதவி செய்கிறது. முந்திரி பருப்பில் மக்னீசியம், ஆன்டி ஆக்சிடன்ட், காப்பர் செலினியம் போன்ற பல சத்துக்கள் இருப்பதால் நமது அழகை முந்திரி பேணுகிறது.
நமது்திற்கு கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்களை அழித்து பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்துவதில் உதவி செய்கிறது முந்திரி. காப்பர் உடலில் எலாஸ்டின் மற்றும் கொலாஜனை அதிகரிக்கிறது (16). கொலாஜன் உங்கள் சருமத்தின் மிருது தன்மையை காப்பாற்றுகிறது. தளர்வடையாமல் காக்கிறது. அதனால் தினமும் முந்திரி சாப்பிடுவதால் அழகு அதிகம் ஆகும்.
15. கூந்தல் ஆரோக்கியத்திற்கு முந்திரி
Sjeverna Amerika, Sjeverna Amerika, Sjeverna Afrika, Sjeverna Afrika
கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் மினுமினுப்பான மற்றும் மிருதுவான கூந்தலை நீங்கள் பெற முடியும். Neograničeno korištenje (சத். காப்பர சத்து) (16).
100gm முந்திரியை உள்ள ஊட்டசத்து விகிதங்கள்
| ஊட்டச்சத்து | அலகு | எவ்வளவு | 
|---|---|---|
| தண்ணீர் | கிராம் | 5.9 | 
| எனெர்ஜி | கிலோ கலோரி | 785 | 
| புரதம் | கிராம் | 24 | 
| கார்போஹைட்ரேட் | கிராம் | 41 | 
| நார்ச்சத்து | கிராம் | 1.3 | 
| கால்சியம் | கிராம் | 53 | 
| இரும்புச்சத்து | கிராம் | 5.3 | 
| மெக்னீசியம் | கிராம் | 0,28 | 
| பாஸ்பரஸ் | கிராம் | 52.2 | 
| அன்சாச்சுரேடெட் ஒலிக் | கிராம் | 36.8 | 
| அன்சாச்சுரேடெட் லினோலிக் | கிராம் | 10.2 | 
| தயாமின் | கிராம் | 0,63 | 
| ரைபோபிளேவின் | கிராம் | 0,19 | 
| K்டமின் K | மில்லிகிராம் | 650 | 
முந்திரியை எவ்வாறு பயன்படுத்தலாம்
முந்திரி பருப்பை பலவிதமான வகைகளில் நாம் எடுத்துக் கொள்ள முடியும். பச்சையாகவோ வறுத்து அதனுடன் மிளகு மற்றும் உப்பு சேர்த்து உண்ணலாம்.
சில இடங்களில் முந்திரி பருப்பின் முழு நன்மையையும் பெற முந்திரி பாலையும் பருகுகிறார்கள். முந் முந்திரியை தேவையான நீருடன் அரைத்து அதன் பாலை வடிகட்டி அருந்துவது ஒரு வகை.
உயர்ந்த சுவைக்காக முந்திரியை அரைத்து அதில் வரும் வெண்ணெயை பயன்படுத்துகின்றன. முந்திரியில் உள்ள விட்டமின்கள் மினரல்கள் மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்பதால் முந்திரியை நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் உண்ணலாம்.
முந்திரி பருப்பு வெண்ணெய்
இந்த முந்திரி பருப்பு வெண்ணெய்யை நீங்கள் உருவாக்க
பொருள பொருள்கள்
- முந்திரி பருப்பு 2 அளவு் அளவு
 - தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் ணெய
 - Otprilike 1/2 posto அளவு
 
செய்முறை
- ஒரு்பூன் தேங்காய் எண்ணெய்யில் முந்திரியை மிதமான சூட்டில் நன்றாக வறுக்கவும்.
 - 10-ak kilometara. அதன் பின் உப்பை சேர்க்க வேண்டும்.
 - அதன் பின்னர் வறுத்த முந்திரியை ஆற விடுங்கள்.
 - ்த முந்திரியை உங்கள் மிக்மிக் போட்டு டு்றவும்.நன்கு வெண்ணெய் போல மாறும் வரை மிக்சியில் சுழற்றவும்.
 
உங்கள் தேவைக்கேற்ப தேன் அல்லது வெனிலா எசென்ஸ் சேர்க்கலாம்.
ரசமலாய்
பால் விரும்பிகளுக்கு மிகப்பிடித்தமான உணவு
ரசமலாய் செய்ய தேவையான பொருள்கள்
- கெட்டியான பால் 1 லி
 - Otprilike 1/4 dijela
 - Otprilike 1 mjesec
 - Otprilike 1 mjesec
 - முந்திரி பருப்பு 4 ஸ்பூன்
 - குங்குமப்பூ சிறிதளவு
 
செய்முறை
ஒரு டர்டர் பாலை (கெட்டியான பால்) 1/2 லிட்டராக மாறும்படி காய்ச்சவும். அதில் உடைத்து வைத்திருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தா மற்றும் 2 ஸ்பூன் முந்திரிப்பருப்பை சேர்க்கவும். 2 zvjezdice i mjesta. அதனுடன் குங்கும பூ சேர்க்கவும்.
பின்னர் சிம்மில் கொதிக்க விடவும். அவ்வப்போது உருவாகும் பால் ஆடைகளை உள்ளே தள்ளவும். நீர் கெட்டி பதம் வந்த உடன் இறக்கி விடவும்.
ரசமலாய ரசமலாய் தயார். இதனை கள்கள் பிரீஸரில் வைத்து பரிமாறலாம்.
யாரெல்லாம் முந்திரியை தவிர்க்க வேண்டும்
முந்திரி பருப்பு ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஒவ்வாமை தொந்தரவு உள்ளவர்கள் மருத்துவரின் உதவியுடன் முந்திரிப்பருப்பை எடுக்கலாம்.
பதப்படுத்தப்படாத முந்திரிகள் பாக்கெட்களாக வரும்போது முந்திரியின் ஓடுகளை நீக்கி விட்ட பின்புதான் உணவாக எடுக்க வேண்டும். அந்த ஓட்டில் நச்சு பொருள்கள் இருக்கிறது. அதனால் அதனை நீக்கிய பின்னரே சாப்பிட வேண்டும்.
முந்திரியின் பக்க விளைவுகள்
முந்திரியை அளவுக்கு அதிகம் சாப்பிட கூடாது. நாளைக நாளைக்கு 4 அல்லது 5 என்கிற அளவே சரியானது. அதிலும் குறிப்பிட்ட உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் முந்திரிப்பருப்பை சாப்பிடும்போது சில பாதிப்புகள் ஏற்படலாம்.
- பாதிப் பாதிப்பு கொண்டவர்கள் முந்திரிப்பருப்பை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அதிக அளவு ஆக்ஸலேட்கள் இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது ஆக்ஸலேட்கள் கேல்சியம் உடலால் உறிஞ்சப்படுவதை தடுத்து சிறுநீரக கற்களை அதிகரிக்கும்.
 
- சில்பு வகை அலர்ஜி இருப்பவர்கள் முந்திரி சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, விழுங்க முடியாமல் சிரமப்படுதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
 
- முந்திரி பருப்பு பக்கவிளைவுகள் உச்சக்கட்டம் என்ன என்றால் தொண்டை வீங்குதல், மூச்சு விடுதலில் சிரமம், மயக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
 
- முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஒருசிலருக்கு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட கூடும். முந்திரி ஓட்டின் நச்சு தன்மை இந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
 
- முந்திரி அலர்ஜி இருப்பவர்கள் சில சமயங்களில் இருமல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற அறிகுறிகளுக்கு ஆளாகலாம்.
 
இறுதியாக
முந்திரி பருப்பு என்பது முழுமையாக ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் என்பது இல்லை. அதனால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
முந்திரி பருப்பை நீங்கள் உணவில் அளவாக சேர்ப்பதன் மூலம் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் உடல் எடை் குறைதல்ற பல விஷயங்களை நீங்கள் அனுபவிக்க முடியும்.
அளவுக்கு அதிகமாக அமிர்தம் எடுத்துக் கொண்டாலும் அது விஷம் ஆகலாம் என்கிற கூற்றுப்படி முந்திரிப்பருப்பினை உங்கள் அன்றாட உணவில் அளவாக சேருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
16 mil
ஸ்டைல்க்ரேஸ் எப்போதும் தன்னுடைய கட்டுரைகளை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மூன்றாம் நிலை ஆதாரங்களை முடிந்தவரை தவிர்க்கிறது. இந்த கட்டுரையின் உண்மைத்தன்மைக்கான 16 uloga களும் அதன இணைய்புகளும் புகளும்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.- Zdravstvene blagodati konzumacije orašastih plodova 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
 - FoodData Central 
fdc.nal.usda.gov/fdc-app.html#/food-details/170162/nutrients
 - Potrošnja orašastih plodova i rizik od raka i dijabetesa tipa 2: Sustavni pregled i metaanaliza 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
 - Karakterizacija alkil fenola u proizvodima indijskog oraščića (Anacardium Occidentale) i ispitivanje njihove antioksidativne sposobnosti 
pubmed.ncbi.nlm.nih.gov/16095792/
 - Zdravstvene blagodati konzumacije orašastih plodova 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
 - Aminokiseline, arginaza i dušikov oksid u vaskularnom zdravlju 
pubmed.ncbi.nlm.nih.gov/16445692/
 - Mikroelementi za poticanje kostiju: posljednje, ali ne najmanje važno 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5318168/
 - Građenje lipida za mijelin 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5990396/
 - Prospektivna studija konzumacije orašastih plodova, dugotrajne promjene tjelesne težine i rizika od pretilosti kod žena1,2,3,4 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2683001/
 - Orašasti plodovi i ishodi ljudskog zdravlja: Sustavni pregled 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5748761/
 - Hidroetanolni ekstrakt oraščića indijskog oraščića (Anacardium Occidentale) i njegov glavni spoj, anakardna kiselina, stimulira unos glukoze u mišićne stanice C2C12 
pubmed.ncbi.nlm.nih.gov/20603833/
 - Prednosti konzumacije orašastih plodova na inzulinsku rezistenciju i čimbenike kardiovaskularnog rizika: Višestruki potencijalni mehanizmi djelovanja 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5707743/
 - Cink i imunološka funkcija: biološka osnova promjene otpornosti na infekciju 
pubmed.ncbi.nlm.nih.gov/9701160/
 - Česta konzumacija orašastih plodova i smanjeni rizik od holecistektomije u žena 
pubmed.ncbi.nlm.nih.gov/15213031/
 - Alfa-tokoferol: pogled izvan antioksidansa 
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2672149/
 - Bakar i sinteza elastina i kolagena 
pubmed.ncbi.nlm.nih.gov/6110524/
 
